உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமித் ஷா கைது விவகாரம்: பார்லியில் காரசார வாதம் Bill for removal of PM, CMs, ministers Congress mp

அமித் ஷா கைது விவகாரம்: பார்லியில் காரசார வாதம் Bill for removal of PM, CMs, ministers Congress mp

ஊழல் மற்றும் கடுமையான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள் தொடர்ந்து சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் மசோதாவை லோக்சபாவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளை நசுக்கத்தான் அரசு இந்த மசோதாவை கொண்டு வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையாக சாடினர். தொடர்ந்து கோஷங்களை முழங்கினர்.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !