/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ, கவுன்சிலர்கள் போர்க்கொடி | Constituency problem |
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ, கவுன்சிலர்கள் போர்க்கொடி | Constituency problem |
2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஆட்சியை தக்க வைக்க திமுகவும், அதனிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற எதிர்கட்சிகளும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த சூழலில் சென்னையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மன உளைச்சலில் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள், 22 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. கவுன்சிலர்கள், எம்எல்ஏ, எம்.பிக்கள் என பெரும்பாலோனார் தி.மு.கவை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
ஜூன் 14, 2025