உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்பை - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் டிராபிக் ஜாம் | Container truck fire | New cars burnt | Fire

மும்பை - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் டிராபிக் ஜாம் | Container truck fire | New cars burnt | Fire

மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்று கார்களை ஏற்றி வந்தது. சங்காரெட்டி மாவட்டம் ஜஹீராபாத் பைப்பாஸ் சாலையில் வந்தபோது லாரியில் திடீரென தீ பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென கன்டெய்னர் முழுதும் பரவியது. உள்ளே இருந்த 8 புதிய கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. கன்டெய்னர் லாரி டிரைவர் 20 சதவீத காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை