/ தினமலர் டிவி
/ பொது
/ மதம் மாறினாலும் எஸ்சி பலன் 3 மதத்துக்கு மட்டுமே கிடைக்கும் | converted Christian | SC ST Act
மதம் மாறினாலும் எஸ்சி பலன் 3 மதத்துக்கு மட்டுமே கிடைக்கும் | converted Christian | SC ST Act
கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் பட்டியலின சலுகை கிடைக்குமா? 3 மதங்களுக்கு விதிவிலக்கு சுப்ரீம் கோர்ட் பரபர தீர்ப்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒருவர் எஸ் சி எனப்படும் பட்டியலின சமூகத்தின் பலன்களை அனுபவிக்க முடியுமா? முடியாதா? என்ற சர்ச்சையில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மார் 24, 2026