உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்பார்ப்பை எகிறவிட்ட 'கூலி': டிக்கெட் கட்டணம் தாறுமாறு coolie| rajnikanth| lokesh kanangaraj| coo

எதிர்பார்ப்பை எகிறவிட்ட 'கூலி': டிக்கெட் கட்டணம் தாறுமாறு coolie| rajnikanth| lokesh kanangaraj| coo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ளன. அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 750 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட உள்ளது.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை