/ தினமலர் டிவி
/ பொது
/ ரிசல்ட் வெளியிடாததால் கூட்டுறவு தேர்வு எழுதியவர்கள் கவலை | Cooperative Bank Exam | Students protest
ரிசல்ட் வெளியிடாததால் கூட்டுறவு தேர்வு எழுதியவர்கள் கவலை | Cooperative Bank Exam | Students protest
கோர்ட் உத்தரவில் கூறியிருந்தும் முடிவுகள் வெளியிடவில்லை! போராட்டம் நடத்தினால் தேர்வை ரத்து செய்வார்களாம் தமிழக கூட்டுறவு துறையில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணி இடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த அக்டோபரில் நடந்தது.
பிப் 25, 2026