உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரைப்பாலம் துண்டிப்பு! 8 கிமீ சுற்றி செல்லும் 15 கிராம மக்கள் |Cooum River |Rain|Tiruvallur

தரைப்பாலம் துண்டிப்பு! 8 கிமீ சுற்றி செல்லும் 15 கிராம மக்கள் |Cooum River |Rain|Tiruvallur

தொடர் மழை காரணமாக கேசாவரம் அணைக்கட்டிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே சத்தரை, கொண்டஞ்சேரி இடையே ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. கொண்டஞ்சேரி, மப்பேடு, கிழச்சேரி, உளுந்தை, கூவம், பன்னுர் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு செல்ல பேரம்பாக்கம் வழியாக 8 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி