உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் மகப்பேறு மரண விகிதம் 3 ஆண்டில் 51 சதவீதம் குறைந்தது | Corona | Ma Subramanian

தமிழகத்தில் மகப்பேறு மரண விகிதம் 3 ஆண்டில் 51 சதவீதம் குறைந்தது | Corona | Ma Subramanian

தமிழகத்தில் பிரசவத்தின்போது, தாய்மார்களின் மரண விகிதம் 2021-22ல் 90.5 சதவீதமாக இருந்தது. இது, கடந்தாண்டு 39.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதை பூஜ்யம் ஆக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை