/ தினமலர் டிவி
/ பொது
/ கோவிட் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த டாக்டர்கள் அறிவுரை! Covid 19 | TN Government | Corona Virus
கோவிட் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த டாக்டர்கள் அறிவுரை! Covid 19 | TN Government | Corona Virus
தமிழகத்தில் உருமாறிய புதிய வகை கோவிட் தொற்றால் பாதிப்பு இல்லை என்றாலும், அறிகுறி இருப்பவர்களை பரிசோதிப்பது அவசியம் என்கின்றனர் டாக்டர்கள். சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து, இந்தியாவில் தென் மாநிலங்களில் கோவிட் தொற்று பரவல் அதிகமாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு சார்பில் பரவலாக செய்யப்படும் கோவிட் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அறிகுறிகள் அடிப்படையில் பரிசோதனை செய்வதால், சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மே 23, 2025