உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை மாமன்ற கூட்டத்தில் நடந்த அமளி துமளியால் பரபரப்பு | Corporation meeting | Madurai | Admk

மதுரை மாமன்ற கூட்டத்தில் நடந்த அமளி துமளியால் பரபரப்பு | Corporation meeting | Madurai | Admk

மதுரை மாநகராட்சியில் நடந்ததாக கூறப்படும் 150 கோடி ரூபாய் வரி விதிப்பு முறைகேடு பூதாகரமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே 5 மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்கள் பதவி விலகினர். இந்த ஊழல் விவகாரம் ஐகோர்ட் உத்தரவின் பேரில் டிஜிபி அபினவ்குமார் தலைமையில் விசாரணை குழு கண்காணிப்பில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் மதுரை மாநகராட்சியின் 41வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று கூடியது.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி