உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீர் போராட்டத்தால் கோவை நாறும் அபாயம் Corporation workers Strike | Covai Corporation

திடீர் போராட்டத்தால் கோவை நாறும் அபாயம் Corporation workers Strike | Covai Corporation

கோவை மாநகராட்சியில் 2500 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள், தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, துாய்மை பணி செய்கின்றனர். தூய்மைப்பணி செய்ய கான்ட்ராக்ட் பெறும் தனியார் மேன் பவர் கன்சல்டன்சி நிறுவனங்கள், மாநகராட்சியிடம் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக பெற்றுக் கொள்கின்றன. ஆனால், எங்களுக்கு போதிய ஊதியம் வழங்குவதில்லை, இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்களை அளிப்பதில்லை என ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ