/ தினமலர் டிவி
/ பொது
/ சித்த வைத்தியத்தை மறந்ததால் தலையெடுத்த நிவாரணிகள் cough syrup | coldirp | sresan pharma
சித்த வைத்தியத்தை மறந்ததால் தலையெடுத்த நிவாரணிகள் cough syrup | coldirp | sresan pharma
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 22 குழந்தைகள் இறந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள நிறுவனம் தயாரித்த அந்த மருந்து கலப்படம் செய்யப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் பீதியில் உள்ளனர். அவர்களின் பயம் தெளிய, குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமா? உடலில் அது என்ன செய்யும்? அதில் உள்ள வேதி பொருட்கள் என்ன? கலப்படம் எப்படி நடக்கிறது? என்பது தொடர்பாக தெளிவான விளக்கத்தை சொல்கிறார் குழந்தைகள் நல டாக்டர் அஸ்வத்.
அக் 09, 2025