உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இருமல் மருந்து விவகாரம் சட்டசபையில் அமைச்சர் விளக்கம் | Cough syrup row | Coldrif cough syrup | Mini

இருமல் மருந்து விவகாரம் சட்டசபையில் அமைச்சர் விளக்கம் | Cough syrup row | Coldrif cough syrup | Mini

இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

அக் 17, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

thangam
அக் 17, 2025 17:19

ஒரு சாதாரண மருந்து கடையில் சோதனை நடத்தும் பொழுது இரண்டு டப்பாவை திருடிக் கொண்டும் காசும் கேட்டுக் கொண்டு அட்டூழியம் செய்யும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் நம்பி நீங்கள் சொல்லுகிற கட்டுக்கதையை கேட்கவா


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை