/ தினமலர் டிவி
/ பொது
/ முக நகரமன்ற தலைவரை கண்டித்து சொந்த கட்சி கவுன்சிலர்கள் ராஜினாமா | Counsillors resigns | DMK
முக நகரமன்ற தலைவரை கண்டித்து சொந்த கட்சி கவுன்சிலர்கள் ராஜினாமா | Counsillors resigns | DMK
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. இதில் 22 வார்டுகள் திமுக உறுப்பினர்கள் வசம் உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும், பாமக உறுப்பினர்கள் 2 பேரும் உள்ளனர். நகரமன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மோகனவேல், துணை தலைவராக திமுகவின் பேபி ராணியும் பதவி வகிக்கின்றனர். துணை தலைவர் பேபி ராணி உட்பட திமுகவை சேர்ந்த 6 பெண் கவுன்சிலர்கள், 2 ஆண் கவுன்சிலர்கள் நகரமன்ற தலைவரின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நவ 30, 2024