பயனாளர் தரவுகளை பகிர அனுமதிக்க முடியாது: நீதிபதிகள்
பயனாளர் தரவுகளை பகிர அனுமதிக்க முடியாது: நீதிபதிகள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனம் நிர்வகிக்கிறது. 2021ல், வாட்ஸ் ஆப் தனியுரிமை கொள்கையில், மாற்றம் கொண்டு வந்தது. வாட்ஸ் ஆப் பயனர்களின் தரவுகள், மெடா நிறுவனத்தின் மற்ற சமூக வலைதளங்களான பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உடன் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு ஒப்புக்கொள்ளாத பயனர்கள் வாட்ஸ் அப்-பில் இருந்து வெளியேறலாம் என மெட்டா நிறுவனம் கூறியது.
பிப் 03, 2026