உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு | Coutrallam Falls | Coutrallam Flood | Tenkasi

பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு | Coutrallam Falls | Coutrallam Flood | Tenkasi

குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் ஆறாக மாறியது சன்னதி கடைவீதி! பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குற்றாலநாதர் கோவில் முழுவதையும் வெள்ளம் ஆக்ரமித்தது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !