உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் நடத்திய சைக்கிளத்தான் போட்டி கோலாகலம் | Covai Cyclathon | Dinamalar | Environment day

தினமலர் நடத்திய சைக்கிளத்தான் போட்டி கோலாகலம் | Covai Cyclathon | Dinamalar | Environment day

உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் கோவையில் பசுமை சைக்கிளத்தான் போட்டி கோவையில் நடந்தது. தினமலர் நாளிதழின் கோவை பதிப்பு, கோவை போலீஸ், இந்தியன் ஆயில் , நேரு கல்வி குழுமம் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன. கோவை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். வாலங்குளத்தில் தொடங்கி ரேஸ் கோர்ஸ் வரை 3 கிலோ மீட்டர் தூரம் நிகழ்ச்சி நடந்தது.

ஜூன் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை