உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை போலீசாரிடம் சிக்கிய ராஜஸ்தான் மோசடி பேர்வழிகள்! Covai | Fake Stock Market APP | Accused | Rajas

கோவை போலீசாரிடம் சிக்கிய ராஜஸ்தான் மோசடி பேர்வழிகள்! Covai | Fake Stock Market APP | Accused | Rajas

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ராமசாமி. வயது 28. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராமசாமி வாட்ஸ் ஆப்புக்கு லிங்க்குடன் ஒரு மெசேஜ் வந்தது. ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம் என அதில் இருந்தது. லிங்க் வழியாக தகவல்களை பதிவு செய்தார் ராமசாமி. தகவல் பெற்றவர்கள் ராமசாமியை தொடர்பு கொண்டு, BAIN என்ற பங்கு சந்தை செயலியை டவுன்லோடு செய்யும்படி கூறினார்கள். அதன்படி பெயின் செயலியை ராமசாமி டவுன்லோடு செய்தார். அவர்களது டெலிகிராம் குழுவிலும் இணைந்தார்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !