/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை மாணவிக்கு நீதிகேட்டு மதுரையில் பாஜ ஆர்ப்பாட்டம்; Covai Girl Student|H . Raja
கோவை மாணவிக்கு நீதிகேட்டு மதுரையில் பாஜ ஆர்ப்பாட்டம்; Covai Girl Student|H . Raja
கோவை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரை மாநகர பாரதிய ஜனதா சார்பில் மதுரை புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்துகொண்டு பேசினார்.
நவ 06, 2025