உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறையில் தங்கி வழிப்பறி செய்த கும்பல் கூண்டோடு சிக்கியது! Covai Students | Robbery | TN Police | Enc

அறையில் தங்கி வழிப்பறி செய்த கும்பல் கூண்டோடு சிக்கியது! Covai Students | Robbery | TN Police | Enc

கோவையின் மதுக்கரை மற்றும் சூலூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்யும் சம்பவம் அதிகரித்தது. இதுகுறித்து போலீசுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் மாணவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து தேடுதல் வேட்டையை துவக்கினர். கே.ஜி.சாவடி மற்றும் மதுக்கரை பகுதிகளில் வீடுவீடாக சல்லடை போட்டனர்.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ