உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரில் கொரோனா மரணம் உறுதியானதால் பரபரப்பு | Covid-19 | Spreading fast | Man died | Bengaluru

பெங்களூரில் கொரோனா மரணம் உறுதியானதால் பரபரப்பு | Covid-19 | Spreading fast | Man died | Bengaluru

உலக நாடுகளிடையே கோவிட் தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கிறது. ஒமைக்ரான் வகையை சேர்ந்த ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை வைரஸ் பாதிப்புக்கு ஆளானோருக்கு, சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வலி அறிகுறிகள் இருக்கும். இருந்தாலும் இது பெரிய அளவில் இல்லாமல் நான்கு - ஐந்து நாட்களில் குணமாகும் அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ