உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பசு பாதுகாவலர் உயிரிழப்பு; உபியில் வெடித்தது போராட்டம்: போலீஸ் தடியடி | Mathura | cow vigilante

பசு பாதுகாவலர் உயிரிழப்பு; உபியில் வெடித்தது போராட்டம்: போலீஸ் தடியடி | Mathura | cow vigilante

உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம் கோசியை சேர்ந்தவர் சந்திரசேகர். மாமிசத்திற்காக பசுக்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவதை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வந்த இவரை பர்சா பாபா என்றும் அப்பகுதி மக்கள் அழத்து வந்தனர்.

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை