/ தினமலர் டிவி
/ பொது
/ சிவகாசியில் முடிவுக்கு வந்த வருவமான வரி ரெய்டு | IT Raid | Crackers factory | Sivakasi
சிவகாசியில் முடிவுக்கு வந்த வருவமான வரி ரெய்டு | IT Raid | Crackers factory | Sivakasi
சிவகாசியில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பட்டாசுகள் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனையாகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி ஏய்ப்பு தொடர்ந்து நடப்பதாக வருமான வரி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனடிப்படையில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகள் தொடர்புடைய இடங்களில் கடந்த 11ம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் இறங்கினர்.
ஆக 14, 2025