/ தினமலர் டிவி
/ பொது
/ சிவகங்கையில் சினிமா பாணியில் பழிக்கு பழி சம்பவம் | Crime News | sivaganga police
சிவகங்கையில் சினிமா பாணியில் பழிக்கு பழி சம்பவம் | Crime News | sivaganga police
ஓட ஓட விரட்டி சரிக்கப்பட்ட இளைஞர் சிவகங்கை அருகே மீண்டும் கொடூரம் சிவகங்கை தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி. தனது மனைவியுடன் காமராஜர் காலனியில் வசித்து வருகிறார். இவரது மகன் மனோஜ் பிரபு, வயது 29. வெளிநாட்டில் வேலை செய்கிறார். சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நண்பர்கள் ஹரிகரன், அஜித்குமாருடன் நேற்று இரவு வெளியே சென்றார். இடையமேலூர் அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். திருவிழா முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பினர்.
ஜூலை 05, 2025