உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காட்டிக்கொடுத்த ரிப்போர்ட்; போக்சோவில் காதலன் கைது

காட்டிக்கொடுத்த ரிப்போர்ட்; போக்சோவில் காதலன் கைது

பிறந்த குழந்தையை டாய்லெட்டில் அமுக்கி... மருத்துவமனையில் இளம்பெண் செய்த கொடூரம் சென்னை, எண்ணூர் அருகே ஜேஜே நகரை சேர்ந்த 18 வயதான நிறைமாத கர்ப்பிணி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். 2 தினங்களுக்கு முன் கழிவறைக்கு சென்ற கர்ப்பிணி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. நர்சுகள் போய் பார்த்தபோது, கழிவறையிலேயே பிரசவம் ஆகி பெண் குழந்தை மூச்சு பேச்சின்றி கீழே கிடந்தது.

அக் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !