உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்: 4 பேர் உயிரை குடித்த மகளின் கள்ளக்காதல் 4 dies in one family mother

திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்: 4 பேர் உயிரை குடித்த மகளின் கள்ளக்காதல் 4 dies in one family mother

தாய்-பாட்டி- 2 குழந்தைகள் மரணம் 4 உயிர்களை காவு வாங்கிய காதல் திருமண பந்தத்தை தாண்டி மகள் உறவு டிஸ்க்: திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்: 4 பேர் உயிரை குடித்த மகளின் கள்ளக்காதல் 4 dies in one family mother daughter and 2 children young woman elops with lover dindigul police crime illegal relationship திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (65). இவரது மகள் காளீஸ்வரி ( வயது 45) . சில ஆண்டுகளுக்கு முன் காளீஸ்வரியின் கணவர் விபத்தில் இறந்து விட்டார். காளீஸ்வரியின் மகள் பவித்ரா (வயது 28 ) 9 வருடங்களுக்கு முன் பவித்ராவுக்கும் கரூரை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லித்திக்ஸா (7), தீப்தி (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். கரூரில் ேஹாம் அப்ளையன்ஸஸ் நிறுவனத்தை பிரபாகர் நடத்தி வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குழந்தைகளுடன் பவித்ரா, சின்ன குழிப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !