உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச கால்பந்தில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

சர்வதேச கால்பந்தில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 41 வயது. அந்நாட்டிற்காக 23 ஆண்டுகள் 234 சர்வதேச போட்டிகளில் விளையாடிஉள்ளார். 146 கோல் போட்டு உள்ளார். அதிக கோல், அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது. தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர்.

நவ 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை