/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய கிழக்கில் போர் முடிந்ததால் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு CrudeOil Price Drop Iran War Harmu
மத்திய கிழக்கில் போர் முடிந்ததால் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு CrudeOil Price Drop Iran War Harmu
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்ட மோதலில் அமெரிக்கா தலையிட்டதால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூண்டது. ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், அண்டை நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட அமெரிக்க படைகளை ஈரான் துவம்சம் செய்தது. இதனால், மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்தது. வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானதால், கச்சா எண்ணெய் உற்பத்தி, வினியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டது.
ஜூன் 24, 2026