உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிட்டி யூனியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு கணக்கு வெளியீடு! City union Bank | CUB

சிட்டி யூனியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு கணக்கு வெளியீடு! City union Bank | CUB

சிட்டி யூனியன் வங்கியின் 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கை, வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி சென்னையில் வெளியிட்டார். வங்கியின் மொத்த வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 20 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 27 ஆயிரத்து 47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் வைப்பு தொகை 21 சதவீதம் உயர்ந்து 69 ஆயிரத்து 486 கோடியாக உள்ளது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ