உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதுச்சேரி, கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் லீவு

புதுச்சேரி, கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் லீவு

வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது பெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது கனமழை எச்சரிக்கையால் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என நேற்றே அறிவிக்கப்பட்டது

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை