உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடலூரில் இரவு முழுக்க குடும்பத்தை அலறவிட்ட பெண் | Cuddalore | Police

கடலூரில் இரவு முழுக்க குடும்பத்தை அலறவிட்ட பெண் | Cuddalore | Police

கடலூர் மாவட்டம் கே.ஆடூரை சேர்ந்தவர் பாலமுருகன், வயது 45. மனைவி பச்சையம்மாள். தம்பதிக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை குழந்தை உள்ளது. பாலமுருகனுக்கு கடந்த மாதம் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால் குழந்தைகளை கவனிக்க பச்சையம்மாள் சிரமப்பட்டார். திண்டிவனத்தில் உள்ள சித்தப்பா மகன் ஜீவாவை அழைத்துள்ளார்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி