உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடலூர் - புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி டிரைவர் கதை முடிப்பு

கடலூர் - புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி டிரைவர் கதை முடிப்பு

கடலூர் அருகே நடந்த ஒரு கொடூர கொலை சம்பவம், அந்த பகுதியையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இரண்டு நண்பர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியோடிய இருவரில், ஒருவர் மட்டும் உயிருடன் தப்பிய நிலையில், மற்றொருவரை விடாமல் துரத்திச் சென்ற கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. அந்த கொலைக்குப் பின்னால் இருந்தது அதிர்ச்சியூட்டும் காரணம்..

ஆக 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை