/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / ஏஐ உதவியுடன் காட்சிகள்: ரசிகர்கள் அமோக வரவேற்பு Culture beyond borders| Pakistani drama group bring                                        
                                     ஏஐ உதவியுடன் காட்சிகள்: ரசிகர்கள் அமோக வரவேற்பு Culture beyond borders| Pakistani drama group bring
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் மவுஜ் நாடக குழு செயல்படுகிறது. இக்குழுவினர், வால்மீகி ராமாயணத்தை கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை அரங்கேற்றி பலரின் கவனத்தை ஈர்த்தனர்.. பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை ராமாயண நாடகம் பெற்றது. சீதா உள்ளிட்ட கதா பாத்திரங்களில் முஸ்லிம் கலைஞர்கள் நடித்து அசத்தினர்.
 ஜூலை 15, 2025