உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவும், பாஜவும் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள் | C.V.Shanmugam | Ex Minister | ADMK | Byte | Vil

திமுகவும், பாஜவும் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள் | C.V.Shanmugam | Ex Minister | ADMK | Byte | Vil

தமிழக அரசின் பட்ஜெட் என்பது ஓடாத வண்டியை பட்டி, டிங்கரிங் பார்த்தது போல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்தார். இந்த ஆட்சியை அகற்றப்பட வேண்டும் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது மக்களிடம் இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என பேசினர்

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை