உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹2,299க்கு 40 வகை மளிகை பொருட்கள் என கவர்ச்சி விளம்பரம் மூலம் மோசடி! Social media | Groceries | sca

₹2,299க்கு 40 வகை மளிகை பொருட்கள் என கவர்ச்சி விளம்பரம் மூலம் மோசடி! Social media | Groceries | sca

40 வகை மளிகை பொருட்களை 2,299 ரூபாய்க்கு தருவதாக சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் புது வகை மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். 2,299 ரூபாய்க்கு 40 வகை மளிகை பொருட்களை வீடு தேடி வந்து தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர்.

அக் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை