உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வரன் தேடும் போது எச்சரிக்கை அவசியம் என்கிறது போலீஸ்! | Cybercrime alert | Matrimonial | Scam

வரன் தேடும் போது எச்சரிக்கை அவசியம் என்கிறது போலீஸ்! | Cybercrime alert | Matrimonial | Scam

சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சைபர் குற்றவாளிகள் புது புது டெக்னிக்கில் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். சமீப நாட்களாக திருமண வரன் தேடும் தளங்களை பயன்படுத்தி தங்கள் மோசடிகளை நடத்துகின்றனர். போலி கணக்குகளை உருவாக்கி வரன் தேடும் நபர்களுடன் பேசி நம்பிக்கையை பெறுகின்றனர். நெருக்கமான பிணைப்பு கிடைத்தால் மோசடிகளில் சிக்க வைக்கின்றனர்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி