உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை ஆதீனம் மடத்தில் நடந்தது என்ன? | Madurai | Cyber Crime Police inquiry | video recording | Madur

மதுரை ஆதீனம் மடத்தில் நடந்தது என்ன? | Madurai | Cyber Crime Police inquiry | video recording | Madur

#Madurai #CyberCrime #PoliceInquiry #Adheenam #CyberCrimePolice #MaduraiAdheenam #VideoRecording #LegalInquiry #PublicSafety #CrimePrevention #CommunityResponse #TamilNadu மதுரை ஆதீனம் கடந்த மே மாதம் 2 ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை பகுதியில் மதுரை ஆதீனம் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் மதுரை ஆதீனம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !