உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவண்ணாமலைக்கு விரையும் பேரிடர் மீட்பு படை | Cyclone | Fengal | Rain

திருவண்ணாமலைக்கு விரையும் பேரிடர் மீட்பு படை | Cyclone | Fengal | Rain

திருவண்ணாமலையில் நிலச்சரிவு வீடுகளை மூடியது பாறை குவியல் திருவண்ணாமலை மலை அடிவாரம் வஉசி நகரில் மண் சரிவு காட்டாறு வெள்ளத்தால் பல வீடுகள் மண்ணில் புதைந்தது பாறை உருண்டு வீடுகளின் மீது விழுந்ததாக அதிர்ச்சி தகவல் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை