/ தினமலர் டிவி
/ பொது
/ ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை!|Cyclone affected areas|central team visit| Puducherry
ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை!|Cyclone affected areas|central team visit| Puducherry
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று புதுச்சேரி டிஎன் பாளையத்தில் ஆய்வு செய்ய வந்த போது அப்பகுதி மக்கள் மத்திய குழு, சபாநாயகர் மற்றும் கலெக்டரை மறித்து வாக்குவாதம் செய்தனர். இருளர் பகுதிக்கு மட்டும் சென்றதாகவும் பெரும் சிரமத்துக்கு ஆளான எங்கள் பகுதிக்கு ஏன் வரவில்லை எனவும் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
டிச 08, 2024