/ தினமலர் டிவி
/ பொது
/ கோபால்பூர் அருகே கரை கடந்தது அக்வான் புயல்: ஆந்திரா, ஒடிசாவில் கனமழை தீவிரம் | Cyclone Akvan
கோபால்பூர் அருகே கரை கடந்தது அக்வான் புயல்: ஆந்திரா, ஒடிசாவில் கனமழை தீவிரம் | Cyclone Akvan
வலுவிழந்து கரை கடந்தது அக்வான் புயல் ஆந்திரா, ஒடிசாவில் வெளுக்கும் கனமழை வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின், புயலாகவும் உருவெடுத்தது. அக்வான் என பெயரிடப்பட்ட இந்த புயல், தொடர்ந்து, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. ஒரு கட்டத்தில் தீவிர புயலாக மாறிய அக்வான், கடும் சூறாவளியாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நவ 20, 2026