/ தினமலர் டிவி
/ பொது
/ காலநிலை மாற்றத்தால் வருகிறது முக்கிய மாற்றம்! | Cyclone | Cyclone Alert | IMD | Weather Update
காலநிலை மாற்றத்தால் வருகிறது முக்கிய மாற்றம்! | Cyclone | Cyclone Alert | IMD | Weather Update
கடல் வெப்ப அலை காரணமாக இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் மிகுந்த வலிமை பெற்றதாக இருக்கும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
நவ 09, 2024