/ தினமலர் டிவி
/ பொது
/ காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது: வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Cyclone
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது: வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Cyclone
#ArnabCyclone #BayofBengal #Arnab #TNRain #HeavyRain #IMD தென்கிழக்கு வங்கக் கடலில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல்
அக் 26, 2026