/ தினமலர் டிவி
/ பொது
/ 110 km வேகம்... புயல் தாண்டவத்தை தாங்குமா இந்த ஊர்கள் | cyclone dana update | TN Weather today
110 km வேகம்... புயல் தாண்டவத்தை தாங்குமா இந்த ஊர்கள் | cyclone dana update | TN Weather today
வடக்கு அந்தமான் கடலை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுப்பெறக்கூடும் என்று ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை 5:30 மணிக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
அக் 21, 2024