/ தினமலர் டிவி
/ பொது
/ டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் அடித்து ஊற்றும் மழை! Cyclone Ditwah | Chennai Rain Affec
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் அடித்து ஊற்றும் மழை! Cyclone Ditwah | Chennai Rain Affec
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலையில் நீர் சூழ்ந்ததால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர். பம்மல் திருநீர்மலையை இணைக்கும் அண்ணா சாலை குண்டு குழியுமாக இருக்கும் நிலையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
டிச 01, 2025