உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்கல் புயல் செய்த அடுத்த சம்பவம்-புதிய தகவல் | cyclone fengal | TN rain today | IMD | Chennai

பெங்கல் புயல் செய்த அடுத்த சம்பவம்-புதிய தகவல் | cyclone fengal | TN rain today | IMD | Chennai

இது கணிக்கவே முடியாத புயலா? வெளியான பரபரப்பு தகவல் தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள பெங்கல் புயல் சின்னம் குறித்து இந்திய வானிலை மையம் இப்போது பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 110 கிலோ மீட்டர் வடகிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டிருந்தது. கடைசி 6 மணி நேரமாக மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெறும். இலங்கை கடற்கரையையொட்டி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கும்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ