உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயலில் வாயில்லா ஜீவனுக்காக நெகிழ்ச்சி போராட்டம் cyclone fengal | fenjal update | puducherry flood

புயலில் வாயில்லா ஜீவனுக்காக நெகிழ்ச்சி போராட்டம் cyclone fengal | fenjal update | puducherry flood

இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் கூட நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவன்களுக்காகவும் மக்கள் குரல் கொடுத்தனர். ரெயின்போ நகரில் வெள்ளத்துக்கு பயந்து காம்பவுன்ட் சுவரில் ஏறிய நாய், பின்னர் அங்கிருந்து நகர முடியாமல் விடிய, விடிய பயந்து ஒடுங்கி கிடந்தது. அதை மீட்டு தரும்படி பெண் ஒருவர் கேட்க, மீட்பு படையினரும் நாயை லாவகமாக மீட்டு கொடுத்தனர். மனதை தொடும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை