உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை புரட்டி எடுத்த பெஞ்சல் கோரம் cyclone fengal | fenjal update | IMD

BREAKING கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை புரட்டி எடுத்த பெஞ்சல் கோரம் cyclone fengal | fenjal update | IMD

புதுச்சேரி, விழுப்புரத்தை அடுத்து கிருஷ்ணகிரியை புரட்டிப்போட்டது பெஞ்சல் தாண்டவம் நேற்று மாலை துவங்கி அதிகாலை வரை விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரை தாலுகாவில் 503 மிமீ கொட்டித்தீர்த்தது வரலாறு காணாத மழையால் ஊத்தக்கரையில் பயங்கர வெள்ளம் பாம்பாறு அணை மறுகால்; வினாடிக்கு 15000+ கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி