உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறு இதுதான் | cyclone fenjal | Tamil Nadu flood | sathanur dam | DMK

திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறு இதுதான் | cyclone fenjal | Tamil Nadu flood | sathanur dam | DMK

4 மாவட்ட வெள்ளத்துக்கு காரணம் பெஞ்சல் இல்ல; அரசு செஞ்ச தப்பு! திடுக்கிட வைத்த ஆதாரம் பெஞ்சல் புயல் காரணமாக விழுபு்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இவ்வளவு பெரிய வெள்ளத்துக்கு மழை மட்டும் காரணம் இல்லையாம்; அரசு செய்த மிகப்பெரிய தவறும் பின்னணியில் இருக்கும் தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது, சாத்தனூர் அணையில் பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை செயல்படுத்தாமல் அதிகளவு நீரை திடீரென திறந்து விட்டதன் விளைவு தான் மிகப்பெரிய வெள்ளத்துக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி அரசு என்ன தவறு செய்தது என்பது பற்றி நீரியல் நிபுணர்கள் கூறியதை பார்க்கலாம். சாத்தனுார் அணையில், நவ., 30ம் தேதி நிலவரப்படி, அதன் முழு கொள்ளளவான 7.32 டி.எம்.சி.,யில், 6.99 டி.எம்.சி., நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், வினாடிக்கு 550 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !