/ தினமலர் டிவி
/ பொது
/ கனமழை முன்னெச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Cyclone Murasu Heavy Rain
கனமழை முன்னெச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Cyclone Murasu Heavy Rain
சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் 2ம் தேதி மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் 2ம் தேதி ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
நவ 01, 2026