/ தினமலர் டிவி
/ பொது
/ மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை | Cyclone winds | Fishermen banned | Fishing ban ends
மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை | Cyclone winds | Fishermen banned | Fishing ban ends
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீனிபிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் புதுச்சேரி மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஜூன் 14, 2025